Friday, October 17, 2014

என்னுள் ஒரு போராட்டம்

உன்னை காணும் தருணம் நான் அறிந்தேன்
காணா ஒவ்வொரு நிமிடத்தின் பரிதவிப்பும்
கண்ட கனம் என் மனதில் பூக்கும் புன்சிரிப்பும்
நீ அறிந்து கொள்வாயோ என்ற நடுக்கம்
அறியவே  மாட்டாயோ என்னும் கலக்கம்

ஏன் இந்த தயக்கம் உன் மேல் இப்படி ஒரு மயக்கம்!



No comments:

Post a Comment