Tuesday, April 26, 2011

Kadhal Thuligal :)

முதல் ஸ்பரிசம் மொத்தமும் உற்சாகம் 
முதல் முத்தம் சொச்சமும் பேரின்பம் 
முதல் தீண்டல் தீர சில மணி நேரம் 
மழையே உன் மேல் ஏன் இந்த தீரா மோகம் ;)