Friday, November 2, 2012

Ariya Madandhai

கடிவாளம் அற்ற மனமே
நீ கரை தாண்டி புரள்வது  ஏனோ
மனம் மாற நினைக்கையில்
நீ மதில் தாண்டி குதிப்பது தானோ
கனம் தாங்காமல் தவிக்கையில்
நீ ரணம் ஆக்கி பறப்பதும் ஏனோ
வழிதனை சகிக்கையில்
இது தான் காதல் என்று உணர்ந்தது தானோ!

No comments:

Post a Comment