Thursday, December 23, 2010

Kaadhal Anukkal!!!

கரை சேரும் அலையாய்
மண் சேரும்  மழையாய்
மலர் சேரும் காற்றாய்
நம் மனம் சேர காத்து இருக்கும்
இந்த வலியிலும் ஒரு சுகம்
அன்பே! இது என்ன ரகம்!!!

1 comment:

  1. Ahaa! Prrrrrrramadham! Kavidha Kavidha! :) ... But yaar andha paiyan? Ana whoz the guy?

    ReplyDelete