Sunday, January 11, 2009

முதல் தமிழ் கவிதை!!!

உயிரில் கலந்து
உணர்வை சுமந்து
தன்னையே மறந்து
வழியது வகுபவள்

- அவளே தாய்!!

1 comment: