Thursday, April 19, 2012

Un Vizhi Vazhi

உன் விழி வழி காணும் தருணம் 
உலகின் வண்ணம் உணர்ந்தேன் 
என் விழி வழியோ அனைத்தும் தொலைத்தேன்
இது என்ன மாயமா இல்லை மயக்கமா 
என்று நான் எண்ணி தவிக்க 
கை தானாக கண்ணாடியில் மாசு துடைக்க ;)


No comments:

Post a Comment