Monday, February 28, 2011

Indru Pol Endrum...

நாளை அது இல்லை என்றால் 
இன்று மட்டுமே உண்மை என்றால்
இன்று போல என்றும் வாழும்
மனம் அது வேண்டும் 
அதில் நேற்று இன்று நாளை இன்றி 
என்றும் நீயே வாழ்ந்திட வேண்டும் 

No comments:

Post a Comment