Thursday, August 4, 2011

Uranga Kanavu!!!

கண் மூடி இருந்தேன், கனவில் நீ வந்தாய் 
கண் திறந்து பார்த்தேன், நினைவில் தள்ளி நின்றாய் 
கை சேர நினைத்தேன், தொலைவில் சென்று சிரித்தாய்
வாய் திறந்து அழைத்தேன், அருகில் வர மறுத்தாய்
இன்று நீ வேண்டும் தருணம், ஏன் நான் இல்லை என்று திகைத்தாய்???